ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள்

“தோற்றிடேல், மீறித்  தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!” -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)… வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம். ‘தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb’ மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும்ContinueContinue reading “ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள்”